அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

ஹாப்பி 2010 சின்ன [சில்லி ]விஷயங்கள்

இந்த புத்தாண்டில் சில வழக்கங்களை தவிர்ப்போம்.
1.நடு ரோட்டில் எச்சில் துப்புவது [அதுவும் பீடா எச்சில் ]
2.நம் செல்ல பிராணியை நம் தெருவிலேயே 'ஆயி ' போக வைப்பது.
3.தேவையே இல்லாமல் ஹார்ன் அடித்து காதை கிழிப்பது/.
4 .ஒன்னுக்கு விட்டவுடன் flush பண்ணாமல் "அதை" ஆட்டிக்கொண்டுவருவது !
5. bankil பேனா இல்லாமல் வந்து அடுத்தவரிடம் வழிவது !
6.ATM இல் பணம் எடுக்கும்போது [எந்திரக்கோளாரால் லேட் ஆகையில் ]       அடுத்த ஆள் அவசரப்பட்டு கதவைதிறப்பது,
7  .டாஸ்மாக் போனபிறகு கண்ட இடத்தில மூச்சா போவது,
8.பெட்ரோல் போட்டவுடன் வண்டியை நகர்த்தாமல் பர்சை நோண்டிக்கொண்டிருப்பது,

9. பஸ்ஸில் handsfreeil ல் F M கேட்பது,

10.சிக்னல் இல்லா traffic cons  இல்லா சிறிய சாலை சந்திப்புகளில் அவரவர் முந்திக்கொண்டு பின் எந்த வண்டியும் நகராமல் நிற்பது.